தமிழ்நாடு

#BREAKING : 7.5% இட ஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு - 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தந்தி டிவி

கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி...

சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதம்...

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கு...

வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணை மார்ச் 17க்கு தள்ளிவைப்பு...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்