தமிழ்நாடு

7.5% உள் இட ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியீடு

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

தந்தி டிவி

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% முன்னுரிமை அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, அரசாணயும் வெளியிடப்பட்டது.இந்த நிலையில், மசோதாவுக்கு கடந்த மாதம் 30 ஆம்தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்ததைதொடர்ந்து, சட்டமானது. இதைத்தொடர்ந்து, தற்போது சட்டமானது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்