தமிழ்நாடு

மருத்துவ கவுன்சிலிங்... தமிழக மாணவர்கள் இதை செய்தால் போதும்...

தந்தி டிவி

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களைத் தமிழக மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்தி மலர் வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் அப்போது தான் மற்ற தமிழக மாணவர்களுக்குக் கூடுதல் பயன் கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்