தமிழ்நாடு

மீடு பாலியல் புகார் - அவதூறு வழக்கு தொடரப் போகிறேன் - இயக்குநர் தியாகராஜன்

பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

தந்தி டிவி

* பொன்னர் சங்கர் ப டப்பிடிப்பின் போது, பாலியல் தொல்லை அளித்ததாக. நடிகர் தியாகராஜன் மீது, பிரித்திகா மேனன் என்ற பெண், மீடூ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

* இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக, சென்னை வடபழனியில், நடிகர்கள் தியாகராஜன் மற்றும் ராதாரவி ஆகியோர், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தியாகராஜன், தம் மீது பாலியல் புகார் கூறிய, பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக கூறினார்.

* அவரை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ராதாரவி, ஆண்கள் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டுள்ள வீடூ இயக்கத்தில் இதுவரை 15 ஆயிரம் பேர் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்