தமிழ்நாடு

மையோனைஸுக்கு தடை.. வந்து விழுந்த பேரிடி தகவல்

தந்தி டிவி

மையோனைஸுக்கு தடை.. வந்து விழுந்த பேரிடி தகவல்

முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தெலங்கானாவில் உணவு ஒவ்வாமை தொடர்பாக அடுத்தடுத்த புகார்கள் எழுந்து வந்தது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், உடல் உபாதைகளுக்கு பின்னால் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டப்படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாக தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை