தமிழ்நாடு

Mayilsami Annadurai | "தமிழகத்தில் முக்கிய விண்வெளி மையமாக.." - மயில்சாமி அண்ணாதுரை

"தமிழகத்தில் முக்கிய விண்வெளி மையமாக.."

thanthitv

Coimbatore | Chandrayaan | Mayilsami Annadurai | "தமிழகத்தில் முக்கிய விண்வெளி மையமாக.." - மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் மாதிரி - மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைப்பு கோவை காந்திபுரத்தில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை, மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கான அதிக நிதி மிகவும் தேவையானது என்றார். விவசாயம் முதல் விண்வெளி வரை இந்தியா முன்னேற வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் அடுத்த முக்கிய விண்வெளி மையமாக உருவாகும் என்றும், இம்முயற்சிகள் மாணவர்களுக்கு பெரிய ஊக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்