தமிழ்நாடு

தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி 12 சதவீதமாக குறைப்பு - தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வரவேற்பு

தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டதற்கு, சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். மத்திய மாநில அரசுகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நாகராஜன் கூறினார். தீப்பெட்டி தொழிலுக்கு ஒரே சீரான வரியாக 12 சதவீதமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது சிவகாசி வட்டார மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக நாகராஜன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்