தமிழ்நாடு

Snake | Python | முருங்கை தோட்டத்தில் முரட்டு பாம்பு... நடுங்கவைக்கும் காட்சி

முருங்கை தோட்டத்தில் முரட்டு பாம்பு... நடுங்கவைக்கும் காட்சி

thanthitv

Snake | Python | முருங்கை தோட்டத்தில் முரட்டு பாம்பு.. நடுங்கவைக்கும் காட்சி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மலையடிவாரப் பகுதி முருங்கைத் தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பைக் கண்டு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த கண்டமனூர் வனத்துறையினர், நவீன உபகரணங்களைப் பயன்படுத்தி 25 கிலோ எடைக் கொண்ட அந்த மலைப்பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர். மழையின் காரணமாக வெள்ளநீரில் அடித்து வரப்பட்ட இந்தப் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

#snake #python #theni #thanthitv

BREAKING || இண்டிகோ விமானத்தின் டாய்லெட்டில் இருந்த லெட்டர் - சென்னை ஏர்போர்ட்டில் திக்திக்

Court | CJP | Cockroach | ஜந்தர் மந்தர் விவகாரம்.. CJPக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு