தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு - ஒசூரில் விழிப்புணர்வு மாரத்தான்

ஓசூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
ஓசூரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கத்துடன் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்