தமிழ்நாடு

Manikandan | திமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் அதிரடி கைது

திமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் அதிரடி கைது

thanthitv

Manikandan | திமுக முன்னாள் எம்.எல்.ஏ மகன் அதிரடி கைது #dmk #exmla #arrest #manikandan #thanthitv சென்னை திருவெற்றியூரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் கைது செய்யப்பட்டார். திருவொற்றியூர் மஸ்தான் கோவில் தெரு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏவான டிசி விஜயனின் மகன் மணிகண்டன் அடியாட்களை வைத்து, 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்