தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்கிறது - மாணிக்கம் தாகூர், எம்.பி.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொள்ளாச்சி சம்பவம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க மறுத்ததை சுட்டிக்காட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்