தமிழ்நாடு

களைகட்டிய மாம்பழ சீசன்...

சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
சேலத்தில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. சேலம் சுற்றுப்பகுதிகளில் விளையும் மாம்பழத்திற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் தனிச்சிறப்பு இருந்து வருகிறது. சேலத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் குறைவாக உள்ளது. விளைச்சல் குறைந்துள்ள போதிலும், சேலம் மாம்பழத்திற்கு மவுசு அதிகம் என்பதால் மக்கள் அதிக விலை கொடுத்து விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்