தமிழ்நாடு

தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைப்பெற்றது.

தந்தி டிவி
மாங்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் வெயின் பிராவோ, வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்