தமிழ்நாடு

தேவதை போல் இருக்கும் இந்த குழந்தைக்கா இந்த நிலை - அம்மா - அப்பாவோடு ஜாலியாக போகும் போதே நின்ற உயிர்

தந்தி டிவி

தேவதை போல் இருக்கும் இந்த குழந்தைக்கா இந்த நிலை... அம்மா - அப்பாவோடு ஜாலியாக போகும் போதே நின்ற உயிர்

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்த நல்லபாண்டியன் என்பவர், தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் சிறுமி தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு