தமிழ்நாடு

அழுத குழந்தைக்காக பால் வாங்க இறங்கிய பெண் - "நடுவழியில் விட்டு சென்ற பஸ் கண்டக்டர்".. அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மணப்பாறை அருகே, பெண் பயணியை தரக்குறைவாக பேசி இறக்கிவிட்டு சென்ற நடத்துநரை கண்டித்து, அரசுப் பேருந்தை உறவினர்கள் சிறை பிடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறையைச் சேர்ந்த பெண் ஒருவர், திருச்சியில் இருந்து தனது அம்மாவுடன் மணப்பாறைக்கு அரசு பஸ்சில் ஏறினார். குழந்தை அழுத‌தால், பால் வாங்குவதற்காக அந்த பெண்ணின் அம்மா இறங்கியபோது பேருந்தின் நடத்துனர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த பெண்ணையும் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு, பழனி நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர். இது குறித்து, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பாதிக்கப்பட்ட பெண் தகவல் அளித்துள்ளார். ஆத்திரமடைந்த உறவினர்கள், மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு