தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கதிரிபுரம் கவரமலை வனப்பகுதியில், மரக்கிளையில் அழுகிய நிலையில் ஆண் உடல் தொங்கியபடி கிடந்தது. ரோந்து பணியில் ஈடுபட்ட வனக்காப்பாளர்கள் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது உடல் கிடந்தது தெரியவந்தது.
#dharmapuri #forest #body #thanthitv