தமிழ்நாடு

TN Rain | கனமழையால் மிதந்த முக்கிய சாலை.. ஸ்தம்பித்த வாகனங்கள்

கனமழையால் மிதந்த முக்கிய சாலை.. ஸ்தம்பித்த வாகனங்கள்

thanthitv

கனமழையால் மிதந்த முக்கிய சாலை.. ஸ்தம்பித்த வாகனங்கள்

#heavyrain #rain #chennai #tnrain #thanthitv

செங்குன்றத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய தண்ணீர் - வாகன ஓட்டிகள் அவதி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியது. குறிப்பாக செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தேங்கிய நீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. கழிவுநீர் கலந்த மழைநீரால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், மழைநீர் வடிகால்களை முறையாகத் தூர்வாரி தண்ணீர் தேங்காமல் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Actor Suriya | "வழி தெரியாமல் கூட வரமாட்டேன்" - சட்டென்று உடைத்த நடிகர் சூர்யா

Diwali | Marina Beach | மெரினாவில் குவியும் மக்கள்.. கடல் சீற்றத்தால் வந்த தடை

TN Rain | 24 மாவட்டங்களில் வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

Diwali Crackers | 208 பேருக்கு சோகமான தீபாவளி

TN Gazette | "ரூ.200 கோடிக்கு மேல்" - புதிதாக உருவாக்கிய தமிழக அரசு