தமிழ்நாடு

காவடியாட்டத்தை ரசித்த வெளிநாட்டவர்: கிராமிய கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவம்

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இதில் , சென்னை கிராமிய கலைக்குழுவினர் நடத்திய பொய்க்கால் குதிரை , காவடியாட்டத்தை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது கனடா நாட்டை சேர்ந்த ஆன்ட்ரூ , கிராமிய கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்