தமிழ்நாடு

எய்ம்ஸ் மருத்துவமனை 'அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை' என அழைக்கப்படும் - ஆர்.பி.உதயக்குமார்

மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவே காரணம் எனவும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்