தமிழ்நாடு

மதுரையில் வீடு புகுந்து பச்ச மண்ண கொலை செய்த குரூரன்.. தலைகாணி போல சுருட்டி கிடந்த உடல்

தந்தி டிவி

திருவேடகம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, தமது மனைவி தவமணி, பேரன் மிதுன் ஆகியோருடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர், மதுபோதையில் முத்துசாமியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். படுகாயமடைந்த சிறுவன் மிதுன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

BREAKING || தாராபுரம் இடைத்தேர்தல்...இவ்வளவு பேர் போட்டியா?-இன்று ஒரே நாளில் குவிந்த வேட்பு மனுக்கள்

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்