தமிழ்நாடு

உலக அளவில் டஃப் கொடுக்கும் மதுரை குறும்பட இயக்குனர்.. 3 வினாடிக்கு கிடைத்த பொக்கிஷம்

தந்தி டிவி

உலக அளவில் டஃப் கொடுக்கும் மதுரை குறும்பட இயக்குனர்.. 3 வினாடிக்கு கிடைத்த பொக்கிஷம்

#shortfilm #worldrecord #thanthitv

மதுரையை சேர்ந்த குறும்பட இயக்குநர், உலகிலேயே மிகச்சிறிய குறும்படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பசுமலையை சேர்ந்தவர், கார்த்திக் பாலன். இவர், கடந்த 9 ஆண்டுகளாக குறும்படம் இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் அங்கீகாரத்திற்காக, 3 விநாடிகள் கொண்ட குறும்படத்தை இயக்கியுள்ளார். இது, உலகிலேயே மிகச்சிறிய குறும்படம் என அங்கீகாரம் பெற்றுள்ளது.

Nolambur Mu*der Case | 24 மணிநேரத்தில் வேட்டையாடிய போலீஸ் - சென்னையில் ரவுடி சுட்டுப்பிடிப்பு

BREAKING || காலை, மாலை என எகிறும் விலை - நேரம் காலம் இல்லாமல் ஷாக் கொடுக்கும் தங்கம்

Seeman | Naam Tamilar | தமிழகமே உற்றுநோக்கும் தொகுதி.. இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்..?

TNRERA | Tamilnadu | "3 மாதங்கள் தான்.." பறந்த அதிரடி உத்தரவு

🔴LIVE : NTK | Seeman | இடைத்தேர்தலில் சீமான் போட்டி? - இந்த தொகுதியா?