தமிழ்நாடு

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

தந்தி டிவி
• மதுரை வைகையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு • வைகை ஆற்றின் இணைப்பு சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது • வைகை அணையில் இருந்து 3000 கன அடி நீர் திறந்துள்ள நிலையில் மழை பெய்வதால் வெள்ளம் • மதுரை, தேனி மாவட்டங்களில் 3 நாட்களாக கோடை மழை நீடிப்பதால் வைகையில் வெள்ளம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்