தமிழ்நாடு

அமைச்சர் பேசும்போது ஏற்பட்ட மின்சார தடை

மதுரை பாலமேடு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவில் அமைச்சர் R.B.உதயகுமார் கலந்து கொண்டார்.

தந்தி டிவி
மதுரை பாலமேடு பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விழாவில் அமைச்சர் R.B.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் கனவு திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க பாடுபட்டவர் ஜெயலலிதா என்றும், அவரது கனவு இரண்டு நாட்களில் நனவாக போகிறது என்றும் தெரிவித்தார். அலங்காநல்லூரில் ஜல்லிகட்டு போட்டியை யார் நடத்தியது என்று அவர் பேசும்போது, மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால், மேடையை விட்டு அவர் இறங்கி சென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்