மீனாட்சி திருக்கல்யாணம் - தந்தி டிவி நேரலையை பார்த்து மாங்கல்யம் மாற்றிய பெண்கள் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாண வைபவம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்த நிலையில், கோவிலுக்குள் செல்ல இயலாத ஆயிரக்கணக்கான பெண்கள் வெளியே காத்திருந்தனர்....