தமிழ்நாடு

புதிய அரசியல் கட்சிக்கான அனுமதி என்ன? - உயர்நீதிமன்ற மதுரை கிளை

25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி

25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய கட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்தேசிய கட்சி உறுப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் அங்கீகரிப்படாத லெட்டர்பேட் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரச்சினையை எதிர்கொள்ளவதாக கூறினர். இதனை தடுக்க 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே புதிய அரசியல் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்