தமிழ்நாடு

தேவர் சிலைக்கு ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் பாலபிஷேகம்

தந்தி டிவி

தேவர் சிலைக்கு ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் பாலபிஷேகம்

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா, தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கினார்.

ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் தேதி, தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா தலைமையில் பாலபிஷேகம் செய்யப்பட்டது. மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தேவர் சிலைக்கு பாலபிஷேகம்

செய்து அனைவரும் தேவருக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள் இதேபோன்று, புதனன்று இளைய மன்னர் ஆதித்ய சேதுபதி தலைமையில் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மரியாதை செய்துவிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்கள்.

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் திடீர் திருப்பமாக பாட்டியின் பக்கம் திரும்பிய சந்தேகம்

Child Missing | TN Police | மாயமான அந்தியூர் சிறுமி.. 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு

BREAKING || ஆய்வு செய்த இடத்திலேயே CM விஜய் போட்ட உத்தரவு

CM Vijay | சட்டென்று காரில் இருந்து இறங்கிய CM விஜய்.. தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்

CM Vijay | கீழிருந்து வந்த சத்தம்.. சட்டென்று CM விஜய் செய்த சைகை