தமிழ்நாடு

கொரோனா வைரஸ் எதிரொலி - சி.ஏ.ஏ தொடர் போராட்டம் ஒத்திவைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரை, ஜின்னா திடலில், நடைபெற்று வந்த தொடர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரை, ஜின்னா திடலில், நடைபெற்று வந்த தொடர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 36 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்