தமிழ்நாடு

#BREAKING || மதுரை எய்ம்ஸ் திடீர் பூஜை..ட்விஸ்ட் கொடுத்த அதிகாரி - குழப்பத்தில் தமிழகம்

தந்தி டிவி

தமிழகத்தின் மிகப் பெரிய திட்டமான எய்ம்ஸ் கட்டுமான வாஸ்து பூஜை மிக எளிமையாக செய்யப்பட்டது ஏன் என்று எழுந்துள்ள கேள்வி

எய்ம்ஸ் அமையும் இடத்தில் உள்ள மரம் செடி கொடிகளை அகற்றவே பூமிபூஜை என வாஸ்துவுக்கு வந்த அதிகாரி தகவல், கட்டுமானத்துக்காக அல்ல என்றும் விளக்கம்

மதுரை எய்ம்ஸ் சார்பாக வந்துள்ள செய்திக்குறிப்பிலும், முன்கட்டுமானப் பணிகள் துவங்குவதாக அறிவிப்பு

எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை சீர்படுத்தும் பணிகள் மட்டுமே துவங்கவுள்ள நிலையில் கட்டுமானப் பணிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்