தமிழ்நாடு

நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு : மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அவுட் போஸ்ட் காமராஜர் பல்கலை கல்லூரி அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்