தமிழ்நாடு

Madurai | Accident | முக்கிய ரோட்டில் கவிழ்ந்த லாரி | சிதறிய கூல்டிரிங்ஸ் பாட்டில்கள்

Madurai | Accident | முக்கிய ரோட்டில் கவிழ்ந்த லாரி | சிதறிய கூல்டிரிங்ஸ் பாட்டில்கள்

thanthitv

Madurai | Accident | முக்கிய ரோட்டில் கவிழ்ந்த லாரி | சிதறிய கூல்டிரிங்ஸ் பாட்டில்கள்

லாரி கவிழ்ந்து சாலையில் சிதறிய கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் மதுரை, திருப்பரங்குன்றம் - திருமங்கலம் நான்கு வழி சாலையில் குளிர்பான பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து குளிர்பான பாட்டில்கள் சாலையில் கொட்டி சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட‌து. மதுரையில் இருந்து விருதுநகருக்கு குளிர்பான பாட்டில்களை ஏற்றிக் சென்ற லாரி, சாலையின் நடுவே உள்ள டிவைடரில் மோதி ஒரு பக்கமாக சரிந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் சாலையில் சிதறி சேதம் அடைந்தன. இதில் பெரும்பாலான குளிர்பான பாட்டில்கள் பிளாஸ்டிக்கில் இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தீயணைப்புத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

🔴LIVE : VCK | Thirumavalavan | மேடையில் குவிந்த தொண்டர்கள்பேச முடியாமல் திணறிய திருமாவளவன்

Death Case | "போலீஸ் தாக்கியதால் என் கணவர் இறந்தார்" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || பாக். ஆதரவு அமைப்பின் மெகா சதி - ஒரே நேரத்தில் இறங்கி அதிரடி காட்டிய இந்திய உளவுப்படை

Pralhad Joshi | NTA | NTA சீர்திருத்தம் - களத்தில் இறங்கிய மத்திய கல்வித்துறை அமைச்சர்

BJP | PM Modi | Amit Shah | தேசிய அளவில் அதிரடி மாற்றம்.. மொத்தமாக மாற்றி வெளியிட்ட பாஜக