தமிழ்நாடு

சென்னை பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாத நிலையில், சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் பட்டமளிப்பு விழா நடத்த ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 24-ஆம் தேதி காலை பத்தரை மணிக்கு, 166-வது பட்டமளிப்பு விழா நடைபெறும் என, சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்பதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்