தமிழ்நாடு

"நீட் தேர்வை தடுக்க, விலக்கு பெற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

வருகிற சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் மீட்போம் சிறப்புப் பொதுக்கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் பேசிய அவர்,

தமிழக அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதில் இருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை என புகார் கூறினார்.

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்