தமிழ்நாடு

LPG கேஸ் லாரிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு - தமிழகத்திற்கே கெட்ட செய்தி

LPG கேஸ் லாரிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு - தமிழகத்திற்கே கெட்ட செய்தி

thanthitv

எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி ஆயில் நிறுவனம் ரூ.50 கோடி வாடகை பாக்கி வழங்காததால் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் திடீரென காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாடகை பாக்கியை உடனடியாக வழங்ககோரி இன்று காலை முதல் 1000 எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இயக்காமல் நிறுத்தி வைப்பு. அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலம் முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்