தமிழ்நாடு

குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார்

"தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும்" - அமைச்சர் கருப்பணன்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானியில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார். 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் 7 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில்

செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு