தமிழ்நாடு

7-வது நாளாக தொடரும் லாரிகள் வேலைநிறுத்தம் : ரூ 700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

தந்தி டிவி

* லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள், பல்லடம் கறிக்கோழிகள், காங்கேயம் கொப்பரை தேங்காய்கள் என 700 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

* இதனால் பல நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் திருப்பூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி