தமிழ்நாடு

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய பண்ணாரி சோதனைச் சாவடி

லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது.

தந்தி டிவி
லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் போக்குவரத்து குறைந்து சாலை வெறிச்சோடியது. இன்று காலை முதல் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் இலகு ரக வாகன போக்குவரத்து மட்டும் நடைபெற்று வருகிறது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்