தமிழ்நாடு

Lorry Accident | செல்லும்போதே திடீரென கவிழ்ந்த லாரி.. பதைபதைக்கும் CCTV

thanthitv

கேரள மாநிலம் வயநாட்டில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. அந்த நேரத்தில் சாலையில் நடந்து சென்ற ஒருவர், லாரி மிக அருகில் விழுந்தபோதிலும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கர்நாடகாவை சேர்ந்த லாரி ஓட்டுநர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்