தமிழ்நாடு

Robbery | TN Police | CCTV "நம்ம மூஞ்சி கேமரால வராதுல.." Liveல் ஒரு சுட சுட கொள்ளை

thanthitv

Roberry | TN Police | CCTV "நம்ம மூஞ்சி கேமரால வராதுல.." Liveல் ஒரு சுட சுட கொள்ளை #Chennai #CCTV #Robbery #TNPolice சென்னையில் பல் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நொளம்பூர் 22-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள பல் மருத்துவமனையில் இருவரும் கைவரிசை காட்டினர். இதுதொடர்பாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து நெற்குன்றத்தைச் சேர்ந்த லட்சுமணன்,மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த அருண் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து, பொருள்களை மீட்டனர்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்

CM Stalin | DMK | ``திமுகவுக்கு கிடைத்த வெற்றி.. அடுத்து அதையும் செய்ய வைப்போம்’’

EPS | TN Election | "அத்தனை பேருக்கும் தெரியும்" - லிஸ்ட் போட்டு பேசிய EPS

🔴LIVE :அரசியல் பஞ்ச் அடித்து.. ஆதவ்க்கு ரஜினி பதிலடி

🔴LIVE :TVKVijay | TNPolitics விஜய், ஆதவ், ஆனந்த் போட்டியிடும் தொகுதி - அதிரவிடும் வேட்பாளர் லிஸ்ட்?