Krishnagiri | ``எவ்வளவு பெருசு''.. வாய்பிளக்க வைத்த ராட்சதக் காளான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சாமல்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே இரண்டு கிலோ எடையில் ராட்சத அதிசயக் காளான் முளைத்துள்ளது. இந்த பிரம்மாண்டக் காளானை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கண்டறிந்த நிலையில், இதுவரையிலும் சிறிய வகைக் காளான்களையே பார்த்த அப்பகுதி மக்கள் இந்த அதிசயக் காளானை ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர்.
#krishnagiri #mushroom #thanthitv