தமிழ்நாடு

#Breaking : "மீறினால் கைது..." களமிறங்கிய அதிகாரிகள்... வெளியான எச்சரிக்கை

தந்தி டிவி

நடைமுறைக்கு வந்த‌து தேர்தல் நடத்தை விதிமுறை/நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த‌ன/மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்த பிறகே அமலுக்கு வரும்/புதிய திட்டங்கள், நிதி உதவிகளை அறிவிப்பது, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தடை செய்யப்படுகிறது/புதிய திட்டங்கள், நிதி உதவிகளை அறிவிப்பது, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தடை செய்யப்படுகிறது/இந்த கட்டுப்பாடு, புதிய திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து கொண்டிருக்கிற திட்டங்களுக்கும் பொருந்தும்/அதிகாரிகளை தனியாகவோ, குழுவாகவோ அழைத்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேசக் கூடாது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்