தமிழ்நாடு

இடைத்தேர்தல்: அக்.21 -ல் விடுமுறை அறிவிப்பு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை யொட்டி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இவ்விரு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்