தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள், பதவிப் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில், மனு ஒன்றை திமுக தாக்கல் செய்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்