தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு மும்முரம்

மதுரை திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

தந்தி டிவி
மதுரை திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வாக்குபெட்டிகளை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. நீண்ட நாட்களாக பயனின்றி கிடந்த பெட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்து பழுது நீக்கி, வர்ணம் பூசப்படுகிறது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குபெட்டிகளை சீரமைக்கும் பணி விரைவில் நிறைவுபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்