Live Tirupattur Rassul Viper 
தமிழ்நாடு

கண்ணாடிவிரியன் பாம்பு கடித்தும் பதற்றமின்றி மருத்துவமனைக்கு வந்த நபர்

கண்ணாடிவிரியன் பாம்பு கடித்தும் பதற்றமின்றி மருத்துவமனைக்கு வந்த நபர்

thanthitv

கிருஷ்ணகிரியை சேர்ந்த முதியவர்கள் ஒருவர் கண்ணாடிவிரியன் பாம்பு கடித்தும் பதற்றமின்றி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார்.

சப்பாணியூரைச் சேர்ந்தவர் ராஜா.

வீட்டின் பின்புறம் வாழைத் தோட்டத்தில் புற்களை அகற்றிக் கொண்டிருந்தபோது கண்ணாடிவிரியன் பாம்பு கடித்தது.

உடனடியாக உறவினர்களின் உதவியுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது எந்த பதற்றமும் இன்றி, மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் சிரித்துப் பேசியது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

இதற்கிடையே, ராஜாவை கடித்த பாம்பை உறவினர்கள் கொன்று மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Train Fire| கரிக்கட்டையான ரயில் பெட்டிகள்.. தூங்கி கொண்டிருந்த பயணிகள் நிலை என்ன?

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM