தமிழ்நாடு

Tasmac Protest|நள்ளிரவில் இறங்கிய சரக்கு பாட்டில்கள்.. திபுதிபுவென கிளம்பி வந்து அலறவைத்த ஊர் மக்கள்

நள்ளிரவில் இறங்கிய சரக்கு பாட்டில்கள்.. திபுதிபுவென கிளம்பி வந்து அலறவைத்த ஊர் மக்கள்

thanthitv

#tasmac #tasmacprotest

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு – நள்ளிரவில் முற்றுகை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பூண்டுவெளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது ஏற்கெனவே கடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திடீரென இரவில் மதுபானப் பாட்டில்கள் இறக்கப்பட்டதால் மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Raid | KN நேரு வீட்டில் ரெய்டு நடத்தி கொண்டிருக்கும் போதே.. அதிரும் காட்பாடி.. குவியும் திமுகவினர்

KN Nehru Raid| எதிர்பாரா ட்விஸ்ட்டாக கோவையிலும்.. அதிரும் சிங்காநல்லூர்

Theni Prisoners Escape `லிங்காவின் வியூகம்’ - 17 கைதிகள் தப்பியதற்கு பின் திடுக்கிடும் ப்ளான்

CM Vijay Meeting | TN Ministers | `புதிய திட்டங்கள்' - CM விஜய் தலைமையில் கூடும் அமைச்சர்கள்

#BREAKING || Chennai | TN Govt | அடியோடு மாறப்போகும் சென்னை - பக்கா பிளானோடு தமிழக அரசு