தமிழ்நாடு

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சானிடைசர் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றானதால் அதை விற்க சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதில் இருந்து இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஜூலை- 27ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ளதாகவும் அனைவரும் சானிடைசர் விற்கவும் இருப்பு வைக்கவும் தடையில்லை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்