தமிழ்நாடு

வனத்துறையினரின் கூண்டில் சிக்கிய சிறுத்தை...

ஆடு, மாடுகளை அடித்து கொன்ற சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் கரடிமடை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, அப்பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை அடித்து கொன்றது.இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். வனத்துறையினர் 10 இடங்களில் கூண்டு வைத்து கண்காணித்து வந்த நிலையில் இன்று அதிகாலை கூண்டில் சிறுத்தை பிடிபட்டது. அதை வேனில் ஏற்றி கொண்டு சென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். கூண்டை திறந்ததும் சிறுத்தை சீறிப் பாய்ந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்