தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பணியின் போது திடீர் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு

சென்னை திருவொற்றியூரில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை 9 கிலோ மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் தேரடி அருகில் திடீரென சாலையில் மண் சரிந்து பள்ளம் ஏற்பட்டது. இதனால் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்