தமிழ்நாடு

Lalitha Jewellery | லலிதா ஜூவல்லரியின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு ஆகஸ்ட் 17-ல் தொடக்கம்

லலிதா ஜூவல்லரியின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு ஆகஸ்ட் 17-ல் தொடக்கம்

thanthitv

Lalitha Jewellery | லலிதா ஜூவல்லரியின் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு ஆகஸ்ட் 17-ல் தொடக்கம் பிரபல நகை விற்பனை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, தனது புதிய ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஒரு பங்கின் விலை வரம்பு 190 ரூபாய் முதல் 201 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 74 பங்குகள் வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஐ.பி.ஓ. மூலம் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளும், நிறுவனர் கிரண் குமார் ஜெயின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனைப் பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதியுடன் இந்தச் சலுகை நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai School Student Murder | சென்னையில் பட்டப்பகலில் +2 மாணவன் அடித்து கொ*ல

Breaking | TASMAC | Highcourt | டாஸ்மாக் முறைகேடு விவகாரம் | ஹைகோர்ட் அதிரடி

Today Gold Price | ஒரே நாளில் இறங்கி ஏறிய தங்கம் விலை - தற்போதைய நிலவரம் என்ன?

Breaking | Highcourt | நடைபாதையில் காரை ஏற்றிய தொழிலதிபர் | துடிதுடித்து பலியான சிறுவன்

BREAKING || சென்னை தி.நகரில் நடந்த பயங்கரம் - கொ*றது யார்? அதிர்ச்சி திருப்பம்