தமிழ்நாடு

பூத்து குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது. கேரள வனப்பகுதிகளான ராஜமலை, மூணார், மறையூர் ஆகிய பகுதிகளிலும் இந்த நீலக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த குறிஞ்சி பூக்கள் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை இருக்கும்.

TN Budget 2026 | "தேவைப்பட்டால் நடக்கலாம்" - சபாநாயகர் சொன்ன முக்கிய தகவல்

TN Budget 2026 | வெற்றியாக மாறிய விடியல்.."பல தலைவர்கள் கைவிட்ட திட்டத்தை கையில் எடுத்த CM விஜய்.."

EPS | TNBudget | காவிரி விவகாரம் குறித்து விழுந்த கேள்வி - உதாரணம் சொல்லி நேரடியாக அடித்த EPS

TN Budget 2026 | மாறப்போகும் மாமல்லபுரம்.. பட்ஜெட்டில் எதிர்ப்பாரா அறிவிப்பு

TN Budget 2026 | சட்டம் ஒழுங்கு.. பெண்களுக்காக வந்த முக்கிய அறிவிப்பு - லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர்